திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பத்து நாட்கள் நடைபெறவிருக்கும் புத்த திருவிழா வெள்ளியன்று துவங்கியது. திருவிழா நடைபெறும் மன்னார்குடி வடக்கு வீதி ஏ.கே.எஸ் மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெறும் அரங்கை மன்னார்குடி கோட்டாட்சியர் த.புண்ணிய கோட்டி திறந்து வைத்தார்.